TNPSC Thervupettagam

உலக மிதிவண்டி தினம் - ஜூன் 3

June 11 , 2018 2300 days 964 0
  • 2018-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி அன்று முதல் அதிகாரப்பூர்வ உலக மிதிவண்டி தினம் (World Bicycle Day) கொண்டாடப்பட்டது.
  • உலக மிதிவண்டி தினமானது எளிய, மலிவான, நம்பத்தகு, தூய்மையான, சுற்றுச்சூழல் ரீதியில் பொருந்தக்கூடிய நீடித்தப் போக்குவரத்து முறையை ஊக்குவிக்கின்றது.
  • இந்தப் பிரகடனமானது அனைத்து உறுப்பு நாடுகள் மற்றும் இது தொடர்புடைய பங்குதாரர்கள் மிதிவண்டியைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அழைப்பு விடுத்துள்ளது.
  • உலக மிதிவண்டி தினத்தை தோற்றுவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பிரச்சாரமானது உலக மிதிவண்டி கூட்டணி (World Cycling Alliance)  மற்றும்  ஐரோப்பிய  மிதிவண்டி அறக்கட்டளை  (European Cyclists’ Federation)  ஆகியவற்றின் இலக்காகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்