TNPSC Thervupettagam

உலக மிதிவண்டி தினம் – ஜூன் 03

June 5 , 2022 813 days 245 0
  • மிதிவண்டியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்தத் தினமானது "மிதிவண்டியின் மீதான தனித்துவம், அதன் நீண்ட நாள் உழைக்கும் திறன் மற்றும் பல்வகை உபயோகம்" ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் 72வது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்