TNPSC Thervupettagam

உலக மீன்பிடி தினம் - நவம்பர் 21

November 24 , 2018 2135 days 609 0
  • உலக மீன் பிடி தினமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • இது ஆரோக்கியமான கடல் சூழலியலின் முக்கியத்துவத்தை முன்னிலைப் படுத்துவதையும், உலகின் மீன்பிடித் துறையில் நீடித்த வளங்கள் இருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
  • மீன்பிடித் தொழிலானது நாட்டின் பொருளதாரத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. இதன் செயல்பாடுகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.07 சதவீத பங்களிப்பை அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்