TNPSC Thervupettagam

உலக மீன்வள தினம் - நவம்பர் 21

November 22 , 2021 1010 days 395 0
  • இத்தினமானது ஆரோக்கியமான மற்றும் நீடித்த கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கியத்துவத்தினையும், உலகில் மீன்வளத்தின் நிலையான இருப்புகளை உறுதி செய்வதினையும் எடுத்துரைக்கிறது.
  • 2021 ஆம் ஆண்டில் ஐந்தாவது உலக மீன்பிடி தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2015 ஆம் ஆண்டில் இதே நாளில் தான், புதுதில்லி நகரில்  சர்வதேச மீனவர் அமைப்பின் பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்