TNPSC Thervupettagam

உலக மீள்சுழற்சி தினம் – மார்ச் 18

March 23 , 2020 1650 days 356 0
  • மீள்சுழற்சிகள் “ஏழாவது வளம்” என்று அழைக்கப்படுகின்றன.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “மீள்சுழற்சித் தலைவர்கள்” என்பதாகும்.
  • இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 700 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடைச் சேமிக்க உதவுகின்றனர்.
  • உலக மீள்சுழற்சி தினமானது உலக மீள்சுழற்சி அமைப்பினால் அனுசரிக்கப் படுகின்றது.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்