TNPSC Thervupettagam

உலக முடநீக்க மருத்துவ தினம் – செப்டம்பர் 08

September 12 , 2022 713 days 291 0
  • இந்தத் தேதியானது 1996 ஆம் ஆண்டில் உலக முடநீக்க மருத்துவ தினமாக தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • முட நீக்க மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பானது 1951 ஆம் ஆண்டில் இந்த நாளில் நிறுவப்பட்டது.
  • 1952 ஆம் ஆண்டு பிசியோதெரபி இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்டது.
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது இந்திய அரசாங்கத்துடன் இணைந்து மும்பையில் முதல் முடநீக்க மருத்துவ மையத்தைத் தொடங்கியது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘முடக்க வாதத்தைத் தடுத்தல் மற்றும் சிகிச்சையளித்தல்’ என்பதாகும்.
  • மூட்டுவலி என்பது மூட்டுகள், மூட்டைச் சுற்றியுள்ள திசுக்கள் மற்றும் பிற இணைப்பு திசுக்களைப் பாதிக்கப்பட்ட நிலையைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்லாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்