TNPSC Thervupettagam

உலக முட்டை தினம் - அக்டோபர் 11

October 19 , 2019 1807 days 550 0
  • உலக முட்டை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை வருகிறது.
  • இந்த ஆண்டு இந்த தினமானது 11 அக்டோபர் 2019 அன்று கொண்டாடப் பட்டது.
  • இந்த தினமானது சர்வதேச முட்டை ஆணையத்தின் வியன்னா மாநாட்டில் 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • உலக முட்டை தினத்தை விஜயவாடாவில் கொண்டாட ஆந்திரா திட்டமிட்டிருந்தது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “இன்றும் ஒவ்வொரு நாளும் உங்கள் முட்டையை உண்ணுங்கள்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்