TNPSC Thervupettagam

உலக முட்டை தினம் 2021 – 08 அக்டோபர்

October 10 , 2021 1053 days 313 0
  • 1996 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் 2வது வெள்ளிக் கிழமையானது உலகம் முழுவதும் உலக முட்டை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு அக்டோபர் 08 அன்று இத்தினம் அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டு அத்தினம் 25வது உலக முட்டை தினத்தைக் குறிக்கிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Eggs for all : Nature’s Perfect Package” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்