TNPSC Thervupettagam

உலக முதலீட்டாளர்கள் மாநாடு - தமிழ்நாடு மற்றும் ஆஸ்திரேலியா

October 21 , 2018 2098 days 686 0
  • ஆஸ்திரேலியாவானது கல்வி, சாலைப் பாதுகாப்பு தொழில்நுட்பம், நகர்ப்புற உட்கட்டமைப்பு, மீன்வளத்துறை மற்றும் விவசாயத் துறை ஆகியவற்றில் உள்ள வாய்ப்புக்களை ஆராய வருகின்ற 2019-ம் ஆண்டின் உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாட்டுடன் இணைந்து செயல்பட இருக்கின்றது.
  • ஆஸ்திரேலியாவுடனான அதிகப்படுத்தப்பட்ட பிணைப்பிற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்.
  • தற்சமயம் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களுக்கும் தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்களுக்கும் இடையே 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்முறையில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்