உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019
January 27 , 2019
2130 days
962
- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் (Global Investors Meet-GIM) இரண்டாவது பதிப்பானது தமிழகத்தில் சென்னையில் ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
- தமிழக அரசானது இந்த இரண்டாவது மாநாட்டில் 3,00,431 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்வதற்கான 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடப்பட்டது.
- இதில் முந்தைய பதிப்பில் பெற்ற 7% அளவிலிருந்து கணிசமான அளவில் உயர்ந்து ஒட்டு மொத்த முதலீட்டில் MSME-யின் பங்கு மட்டும் 11% ஆக உள்ளது.
- இதன் முதல் பதிப்பானது தமிழ்நாட்டில் சென்னையில் 2015-ல் நடைபெற்றது.
Post Views:
962