TNPSC Thervupettagam

உலக முதலீட்டு அறிக்கை 2020

June 21 , 2020 1527 days 543 0
  • வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அந்த அறிக்கையின் படி, இந்தியா 2019 ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவில் பெற்ற 9வது பெரிய நாடாகும்.
  • இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடானது 2018 ஆம் ஆண்டில் 42 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2019 ஆம் ஆண்டில் 51 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்