TNPSC Thervupettagam

உலக முதியோர்கள் தினம்

October 1 , 2017 2672 days 766 0
  • உலக முதியோர்கள் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • வயது முதிர்ந்த காலத்தில் முதியோரை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , வயது மூத்தோர் சமூகத்தில் ஆற்றும் பங்களிப்பை பாராட்டுவதும் இந்த தினத்தின் நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்