முதியோர்களின் பங்களிப்புகளை நன்கு அங்கீகரிப்பதும், உலகளவில் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும்.
1991 ஆம் ஆண்டு முதன்முறையாக இத்தினம் கொண்டாடப் பட்டது.
இது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனால் அதிகாரப்பூர்வமாக நிறுவப் பட்டது.
இந்தியாவின் முதியோர் எண்ணிக்கையானது 2031 ஆம் ஆண்டிற்குள் சுமார் 193.4 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.