TNPSC Thervupettagam

உலக முதியோர் தினம் – ஆகஸ்ட் 21

August 23 , 2021 1102 days 417 0
  • முதியோர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களுக்கு ஆதரவு, கௌரவம் மற்றும் ஊக்குவிப்பினை வழங்கவும் அவர்களின் சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கவும் வேண்டி இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இத்தினமானது 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அறிவிக்கப்பட்டது.
  • இத்தினமானது முதியோர்களுக்கும் அவர்களின் பிரச்சினைகளுக்கும் சேர்த்து ஒரு தினத்தை அர்ப்பணிப்பதற்காக வேண்டி 1988 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் அவர்களால் அதிகாரப் பூர்வமாக நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்