உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம் – ஜூன் 15
June 18 , 2022
800 days
339
- 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தினம் நடைமுறைக்கு வந்தது.
- உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினமானது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 2011 ஆம் ஆண்டில் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
- அனைத்து வயதினருக்கும் சமமான டிஜிட்டல் பங்கீடு என்பது 2022 ஆம் ஆண்டின் உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தின் கருத்துருவாகும்.
Post Views:
339