உலக முதியோர் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு தினம் - ஜூன் 15
June 16 , 2024 161 days 163 0
முதியோர்களின் நல்வாழ்வு மற்றும் போதுமான சுகாதாரநலப் பாதுகாப்பு ஆகிய சில விவகாரங்களில் அதிக கவனம் செலுத்த உலகை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 1 பில்லியனாக இருந்த 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கையானது 38% அதிகரித்து 1.4 பில்லியனாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு Spotlight on Older Persons in Emergencies என்பதாகும்.