TNPSC Thervupettagam

உலக மூங்கில் தினம் - செப்டம்பர் 18

September 25 , 2024 2 days 28 0
  • இந்த நாள் மூங்கில் தாவரத்தின் பல மருத்துவ மற்றும் நடைமுறைப் பயன்பாடுகளை எடுத்துரைக்கிறது.
  • உலக மூங்கில் அமைப்பு (WBO) ஆனது அதன் வளங்காப்பு, நிலையானப் பயன்பாடு மற்றும் நமது சுற்றுச்சூழலின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
  • இத்தினமானது 2009 ஆம் ஆண்டில் பாங்காக் நகரில் நடைபெற்ற எட்டாவது உலக மூங்கில் மாநாட்டின் போது நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்