TNPSC Thervupettagam

உலக மூங்கில் தினம் (WBD – World Bomboo Day) – செப்டம்பர் 18

September 20 , 2020 1441 days 493 0
  • இந்தத் தினமானது மூங்கிலின் பயன்பாடுகள் குறித்தும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்களில் மூங்கிலின் பயன்பாட்டை ஊக்குவிப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
  • இது 2009 ஆம் ஆண்டில் பாங்காக்கில் நடைபெற்ற 8வது உலக மூங்கில் காங்கிரஸின் போது உலக மூங்கில் அமைப்பினால் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப் பட்டது.
  • WBD – 2020ன் 11வது பதிப்பிற்கான கருத்துரு, “தற்பொழுது மூங்கில்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்