உலக மூட்டழற்சி தினம் - 12 அக்டோபர்
October 13 , 2021
1050 days
415
- இது வாதம் மற்றும் தசைக்கூட்டு நோய்களின் இருப்பு மற்றும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
- "மூட்டழற்சி" என்பது முதன்மையாக அல்லது துணை நோயாக மூட்டுகளைப் பாதிக்கும் பொதுவான செயலிழப்புக் கோளாறுகளை உள்ளடக்கிய ஒரு சொல் ஆகும்.
- இந்த வருடத்தின் கருத்துரு 'Don’t Delay, Connect Today: Time2Work' என்பதாகும்.
Post Views:
415