TNPSC Thervupettagam

உலக மூட்டு அழற்சி தினம் - அக்டோபர் 12

October 13 , 2019 1813 days 477 0
  • உலக மூட்டு அழற்சி தினமானது அக்டோபர் 12 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  • மூட்டுவாத நோய் மற்றும் தசைக் கூட்டு நோய்கள் உள்ளவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு “டைம்2வொர்க்” என்பதாகும்.
  • மூட்டு அழற்சி என்பது மூட்டுகளில் வலி மற்றும் விறைப்பை ஏற்படுத்தும் ஒரு அழற்சி நிலையாகும்.
  • இந்தத் தினமானது 1996 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப் படுகின்றது. இந்தத் தினமானது சர்வதேச மூட்டு அழற்சி மற்றும் வாத நோய் அமைப்பு என்ற அமைப்பால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்