TNPSC Thervupettagam

உலக மூட்டு வீக்க (மூட்டு அழற்சி) தினம் – அக்டோபர் 12

October 15 , 2020 1416 days 429 0
  • உலக மூட்டு வீக்க தினமானது உலகம் முழுவதும் மூட்டு வீக்கம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, இது உங்கள் கைகளில் உள்ளது. நடவடிக்கை எடுங்கள்என்பதாகும்.
  • மூட்டு வீக்கம் என்பது ஒரு ஒற்றை நோய் அல்ல. இது எலும்பு இணைப்புகள், அந்த இணைப்புகளைச் சுற்றியுள்ள திசுக்கள் மற்றும் இதர இணைப்புத் திசுக்கள் ஆகியவற்றை பாதிக்கக் கூடிய 100 பல்வேறு நிலைகளுக்கு மேற்பட்டவற்றின் தொகுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்