TNPSC Thervupettagam

உலக மூத்த குடிமக்கள் தினம் – ஆகஸ்ட் 21

August 24 , 2020 1495 days 550 0
  • இது 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் முதன்முதலில் பிரகடனப் படுத்தப்பட்டது.
  • இது மூத்த குடிமக்களின் நிலை குறித்தும் வயதான நிலையில் அவர்களுக்கு ஆதரவளிப்பது குறித்தும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்