TNPSC Thervupettagam

உலக மூத்த குடிமக்கள் தினம் – ஆகஸ்ட் 21

August 22 , 2019 1924 days 651 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று உலக மூத்த குடிமக்கள் தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • மூத்த குடிமக்களைப் பாதிக்கக் கூடிய பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இத்தினம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இத்தினமானது சமூகத்திற்கு வயதானவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரித்து, ஏற்றுக் கொள்கின்றது.
  • இத்தினமானது 1988 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க அதிபரான ரொனால்டு ரீகனால் முதன்முதலில் அறிவிக்கப்பட்டு, 1990 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் பறை சாட்டப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்