TNPSC Thervupettagam

உலக மூளைக்கட்டி தினம் - ஜூன் 8

June 13 , 2018 2356 days 796 0
  • ஆண்டுதோறும் ஜூன் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் உலக மூளைக்கட்டி தினம் (World Brain Tumour Day) அனுசரிக்கப்படுகின்றது.
  • மூளைக்கட்டியின் அறிகுறிகள், மேலாண்மை, சிகிச்சை உட்பட இந்நோயின் நிலைகளின் மீது மக்களுக்குக் கற்பித்தலை ஏற்டுத்துவதன் மூலம் மக்களிடையே மூளைக்கட்டியினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது முதலில் ஜெர்மன் மூளைக்கட்டிச் சங்கத்தால் (German Brain Tumour Association) அனுசரிக்கப்பட்டது. இச்சங்கமானது மூளைக் கட்டியினைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மற்றும் கற்பித்தலை அளிக்கும் ஓர் இலாப நோக்கற்ற நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்