TNPSC Thervupettagam

உலக மூளைக்கட்டி தினம் – ஜுன் 06

June 11 , 2021 1175 days 344 0
  • மக்களிடையே இந்த நோயினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக மூளைக்கட்டி தினமானது அனுசரிக்கப் படுகிறது
  • இந்த தினமானது 2000 ஆம் ஆண்டில் ஜெர்மானிய மூளைக்கட்டி சங்கத்தினால் தொடங்கப் பட்டது.
  • தேசிய சுகாதாரத் தளத்தின் தரவுப்படி, இந்தியாவில் மூளைக்கட்டி நோய்ப் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
  • கட்டிகளை முன்பே கண்டறிந்து புற்றுநோய் உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனைத் தடுப்பதற்கும் வேண்டி தேசிய புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்றை அரசு தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்