TNPSC Thervupettagam

உலக மூளைக் கட்டி தினம் - ஜூன் 08

June 10 , 2023 440 days 195 0
  • இந்த நாள் மூளைக் கட்டிகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வது மற்றும்  மக்களுக்கு இது குறித்தத் தகவல்களை அளிப்பது ஆகியவற்றை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மூளைக் கட்டிகள் என்பது பொதுவாக மூளையில் அல்லது அதைச் சுற்றியுள்ள கட்டமைப்புகளுக்குள் உருவாகும் ஒரு அசாதாரண வளர்ச்சியாகும்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் - மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்