TNPSC Thervupettagam

உலக மூளைக் கட்டி தினம் – ஜுன் 08

June 12 , 2019 1994 days 486 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 08 அன்று உலக மூளைக் கட்டி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • பொது மக்களிடையே மூளைக் கட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜெர்மன் மூளைக் கட்டி மன்றம் 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக இத்தினத்தை அனுசரித்தது.
  • மூளைக் கட்டி ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அனைவருக்குமான ஏற்கத்தகு சிகிச்சை குறித்துக் கண்டறிதல் ஆகியவை குறித்துப் பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு நிறுவனங்களின் ஈர்ப்பைப் பெறுவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்