TNPSC Thervupettagam

உலக மூளைக் கட்டி தினம் – ஜுன் 08

June 9 , 2020 1634 days 471 0
  • 2000 ஆம் ஆண்டு முதல், உலக மூளைக் கட்டி தினமானது ஜுன் 08 ஆம் ஆண்டு தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இது ஜெர்மன் மூளைக் கட்டி மன்றத்தினால் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • இந்திய அரசானது இந்நோயைத் தடுத்தல், சோதனை செய்தல், முன்கூட்டியே கண்டறிதல், பரிசோதித்து அறிதல், இறுதி நிலையில் வலி நிவாரண முறை உள்ளிட்ட சிகிச்சைகளுடன் தேசியப் புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்