இது மூளைக் கட்டி நோயைப் பற்றியும், மேலும் இதனை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூளைக் கட்டிகள் என்பது மூளையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சி ஆகும்.
இந்த வளர்ச்சிகளானது புற்றுநோயாகவும் இருக்கலாம் (வீரியம் உடையது) அல்லது புற்றுநோய் அல்லாதவையாகவும் (தீங்கற்றது) இருக்கலாம்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வயது வந்தோரில் பதிவாகும் புற்றுநோய்களில் மூளைக் கட்டிகளின் பங்கு 2% மற்றும்குழந்தைப் பருவப் புற்றுநோய்களில் அதன் பங்கு 1.9% மட்டுமே ஆகும்.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Brain Health and Prevention" என்பதாகும்.