TNPSC Thervupettagam

உலக மூளை தினம் - ஜூலை 22

July 26 , 2024 121 days 128 0
  • இது ஆரோக்கியமான மூளையைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக நரம்பியல் கூட்டமைப்பு ஆனது 1957 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, Brain Health and Prevention” என்பதாகும்.
  • கடந்த முப்பது ஆண்டுகளிலிருந்து (1990-2019), இந்தியாவின் ஒட்டுமொத்த நோய்ப் பாதிப்பு சுமைகளில் தொற்றாத மற்றும் காயம் தொடர்பான நரம்பியல் நோய்களின் சதவீதம் இரட்டிப்பாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்