TNPSC Thervupettagam

உலக மூளை தினம் - ஜூலை 22

July 25 , 2022 763 days 273 0
  • இது மூளையின் ஆரோக்கியம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1957 ஆம் ஆண்டின் இதே நாளில் உலக நரம்பியல் கூட்டமைப்பு நிறுவப்பட்டது.
  • இந்த நாளை உலக மூளை தினமாக அனுசரிப்பதற்காக 2014 ஆம் ஆண்டில் ஒரு தீர்மானம் முன்மொழியப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “அனைவருக்குமான மூளை ஆரோக்கியம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்