TNPSC Thervupettagam

உலக மூளை தினம் – ஜூலை 22

July 23 , 2023 494 days 210 0
  • இந்த தினமானது மூளையின் ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
  • மூளை தொடர்பான பல கோளாறுகளால் பாதிக்கப்பட்டத் தனிநபர்கள் குறித்த கல்வி, ஆராய்ச்சி மற்றும் ஆதரவினை வழங்குதல் ஆகியவற்றை இந்த நாள் ஊக்குவிக்கிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்திற்கான கருத்துரு, “மூளையின் ஆரோக்கியம் மற்றும் இயலாமை: எவரும் விடுபட்டு விடக் கூடாது” என்பதாகும்.
  • உலக நரம்பியல் கூட்டமைப்பு (WFN) ஆனது 1957 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி அன்று நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்