உலக மெது ஓட்டப் பயிற்சி தினம் - ஜூன் 19
June 23 , 2022
795 days
248
- மெது ஓட்டப் பயிற்சியானது பிரபலமாக வளர்ந்து வருவதற்கு ஏற்ற வகையில் இந்தத் தினமானது முதன்முதலில் 1979 ஆம் ஆண்டில் W.T. ரபே என்பவரால் நிறுவப்பட்டது.
- இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே மெதுவாக நடப்பதற்கு இது மக்களை ஊக்குவிக்கிறது.
Post Views:
248