TNPSC Thervupettagam

உலக மேசைகோல் பந்தாட்ட சாம்பியன் ஷிப்

November 29 , 2017 2581 days 882 0
  • கத்தார் நாட்டின் தோஹாவில் அல் அரபி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்ற IBSF ((International Billiards & Snooker Federation) ) உலக மேசைகோல் பந்தாட்ட சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவில் பங்கஜ் அத்வானி ஈரானின் அமிர் ஷர்கோஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இது பங்கஜ் அத்வானி பெறும் 18-வது உலகப் பட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்