இது கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார மேம்பாடு போன்றப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு தளமாகும்.
உலகளாவிய மேம்பாட்டுச் சிக்கல்கள் மற்றும் அந்தச் சவால்களை எதிர்கொள்வதில் தகவலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை மிக நன்கு மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இந்தத் தேதியானது ஐக்கிய நாடுகள் தினத்துடன் ஒன்றி வருகிறது.