TNPSC Thervupettagam

உலக மேம்பாட்டுத் தகவல் தினம் – அக்டோபர் 24

October 26 , 2021 1037 days 388 0
  • 1972 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, மேம்பாட்டுப் பிரச்சினைகள் மீது உலக கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தினத்தினை நிறுவியது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நிலையான மேம்பாட்டு இலக்கிற்கான நடவடிக்கை” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்