TNPSC Thervupettagam

உலக யானைகள் தினம் - ஆகஸ்ட் 12

August 13 , 2022 744 days 317 0
  • உலகெங்கிலும் உள்ள யானைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • இத்தினமானது 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று முதல் முறையாக அனுசரிக்கப் பட்டது.
  • உலக யானைகள் தினமானது, கனடா நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் பாட்ரிசியா சிம்ஸ் மற்றும் தாய்லாந்தின் யானை மறு அறிமுகத் திட்டத்திற்கான அறக்கட்டளை ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்