இந்த வருடாந்திர நிகழ்வானது யானைகளின் அவல நிலையைப் பற்றிய பெரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காகவும் அவற்றைப் பாதுகாக்க செய்வதற்காகவும் வேண்டி அர்ப்பணிக்கப் பட்ட தினமாகும்.
கனடாவின் பாட்ரிசியா சிம்ஸ் நிறுவனம் மற்றும் தாய்லாந்தின் யானை மறு அறிமுக அறக்கட்டளை ஆகியவை இணைந்து 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று இத்தினத்தினை நிறுவின.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Personifying Prehistoric Beauty, Theological Relevance, and Environmental Importance" என்பதாகும்.