TNPSC Thervupettagam

உலக யுனானி தினம் - பிப்ரவரி 11

February 12 , 2022 927 days 365 0
  • "ஹக்கீம் அஜ்மல் கான்" என்பவரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இவர் ஒரு சிறந்த இந்திய யுனானி மருத்துவர் ஆவார்.
  • முதல் யுனானி தினமானது, 2017 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள யுனானி மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் (CRIUM - Central Research Institute of Unani Medicine) கொண்டாடப் பட்டது.
  • உலகெங்கிலும் யுனானி மருத்துவ முறையின் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் தத்துவத்தின் மூலம் சுகாதார நல வசதிகளை வழங்குவது  பற்றிய விழிப்புணர்வை மக்களிடையேப் பரப்புவதே இந்தத் தினத்தின் முக்கிய ஒரு நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்