இந்தத் தினமானது, யுனானி பயிற்சியாளர், அறிஞர் மற்றும் மிகவும் தொலைநோக்குச் சிந்தனையாளரான ஹக்கீம் அஜ்மல் கான் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
யுனானி மருத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்திறன் குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் இப்பண்டைய சுகாதார அமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Innovations in Unani Medicine for Integrative Health Solutions' என்பதாகும்.