TNPSC Thervupettagam

உலக ராணுவச் செலவுகளின் போக்குகள் – 2019 அறிக்கை 

April 29 , 2020 1579 days 612 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது (SIPRI - Stockholm International Peace Research Institute) உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் இராணுவச் செலவினம் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகியவை 2019 ஆம் ஆண்டில் முன்னிலையில் உள்ள மிகப்பெரிய இராணுவச் செலவின நாடுகளாகும்.
  • 2019 ஆம் ஆண்டில், இந்தியா தனது இராணுவத்திற்கு 71.1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை செலவிட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் அமெரிக்கா தனது இராணுவத்திற்காக 732 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியைச் செலவிட்டுள்ளது. 
  • உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனா ஆகியன தொடர்கின்றன.
  • உலகின் மிகப்பெரிய ராணுவச் செலவின நாடுகளின் முதல் மூன்று நாடுகளின் மத்தியில் இந்தியா மற்றும் சீனா இடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்