TNPSC Thervupettagam

உலக ரோஜா தினம் - செப்டம்பர் 22

September 23 , 2019 1833 days 1171 0
  • இரத்தப் புற்றுநோயின் அரிய வடிவமான அஸ்கின்ஸ் கட்டியைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்ட கனடாவைச் சேர்ந்த 12 வயதான மெலிண்டா ரோஸின் நினைவாக உலக ரோஜா தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • உலக ரோஜா தினத்தன்று, புற்றுநோயாளிகளுக்கு கையால் தயாரிக்கப்பட்ட ரோஜாக்கள், அட்டைகள் மற்றும் பரிசுகள் வழங்கப் படுகின்றன.
  • அன்பு, மென்மை மற்றும் அக்கறையின் அடையாளமான ரோஜா, புற்றுநோய் நோயாளிகளுக்கு புற்றுநோயை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு வலிமை அளிப்பதற்காக வழங்கப்படுகின்றது.
  • உலக புற்றுநோய் தினமானது பிப்ரவரி 4 அன்று அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்