TNPSC Thervupettagam

உலக ரோட்டராக்ட் தினம் - மார்ச் 13

March 19 , 2023 524 days 243 0
  • உலகம் முழுவதும் ரோட்டரி குழுவினர் வழங்கும் பல்வேறு சேவைகளை இந்தத் தினம் அங்கீகரிக்கிறது.
  • ரோட்டராக்ட் என்றால் ரோட்டரி இன் ஆக்சன் (ரோட்டரி சங்கத்தின் சேவை) என்று பொருளாகும்.
  • ரோட்டரி சங்கம் என்பது இளையோர்கள் மற்றும் பெண்களுக்கான சமூக சேவை அமைப்பாகும்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "உலக மத்தியில் நம்பிக்கையை உருவாக்குதல்" என்பதாகும்.
  • கல்கத்தா ரோட்டரி சங்கம் ஆனது 1920 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று, இந்தியாவில் சாசனமாக்கப்பட்ட முதல் ரோட்டரி சங்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்