TNPSC Thervupettagam

உலக ரோட்ராக்ட் தினம் - மார்ச் 13

March 14 , 2022 897 days 361 0
  • உலகம் முழுவதும் உள்ள ரோட்டரி குழுவினர் வழங்கும் சேவைகளை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • "ரோட்டராக்ட்" என்பது "ரோட்டரி இன் ஆக்சன்" (ரோட்டரிச் சேவை) என்ற கருத்தைக் குறிக்கிறது.
  • ரோட்டரி சங்கம் என்பது இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான ஒரு சமூக சேவை அமைப்பு ஆகும்.
  • ரோட்டராக்ட் 1968 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் ரோட்டரி சர்வதேச இளைஞர் திட்டமாகத் தொடங்கப்பட்டது.
  • முதல் ரோட்ராக்ட் சங்கமானது 1968 ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்