TNPSC Thervupettagam

உலக லூபஸ் தினம் - மே 10

May 15 , 2022 834 days 301 0
  • லூபஸ் என்பது உலகம் முழுவதும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கும் ஒரு கொடிய நோயாகும்.
  • சிஸ்டமிக் லூபஸ் எரிதிமடோசஸ் என்றும் அழைக்கப்படும் இந்தத் தன்னுடல் தாங்கு திறன் நோயைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 2004 ஆம் ஆண்டு லூபஸ் கனடா என்பவரால் இந்தத் தினமானது உருவாக்கப்பட்டது.
  • இந்த நோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை.
  • ஆனால் இது மரபணுக்கள், ஹார்மோன்கள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற சிலபல காரணிகளால் உருவாகலாம் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்