TNPSC Thervupettagam

உலக வங்கியின் தலைவர் ராஜினாமா

January 8 , 2019 2150 days 648 0
  • 2022-ல் முடிவடையும் பதவிக் காலத்திற்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி உலக வங்கியின் தலைவரான ஜிம் யோங் கிம் பதவி விலகுகிறார்.
  • இவர் 2012 ஆம் ஆண்டில் உலக வங்கியின் தலைவராக முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்டார்.
  • இரண்டாவது 5 ஆண்டு காலத்திற்கு வங்கியின் வாரியத்தினால் 2017 ஆம் ஆண்டில் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
  • கிம்மின் தலைமையிலான உலக வங்கியானது 2030க்குள் தீவிர வறுமையை அகற்றுவதை இலக்காக அமைத்திருந்தது.
  • உலக வங்கியின் தலைமை செயல் அதிகாரியான கிறிஸ்டாலினா ஜார்ஜிவா கிம்மின் பதவி விலகுவதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதிக்குப் பின்னர் இடைக்காலத் தலைவராக பணியாற்றுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்