TNPSC Thervupettagam

உலக வங்கியின் வணிகத் தயார்நிலை திட்டம்

May 6 , 2023 442 days 222 0
  • "வணிகத் தயார்நிலை" என்ற புதிய மாற்று வருடாந்திர தொடர் அறிக்கையின் மாதிரிப் பதிப்பு ஆனது 2024 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் வெளியிடப்படும் என்று உலக வங்கி கூறியுள்ளது.
  • இது ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் துணை-சஹாராப் பகுதிகளில் உள்ள 54 பொருளாதாரங்களின் தொடக்கக் குழுவை உள்ளடக்கியதாகும்.
  • இது உலக நாடுகளுக்கு முதலீட்டினை ஈர்ப்பதற்கும், மேம்பாட்டினை விரைவுபடுத்தச் செய்வதற்காக வேலைவாய்ப்புகள் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஒரு நாட்டின் வணிகம் மற்றும் முதலீட்டுச் சூழலை மதிப்பிடுவதற்கான மிகவும் சம நிலையான மற்றும் வெளிப்படையான அணுகுமுறையைப் பிரதிபலிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்