TNPSC Thervupettagam

உலக வனப் பாதுகாவலர் தினம் – ஜூலை 31

July 31 , 2021 1125 days 478 0
  • உலகம் முழுவதும் வனப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள வனப் பாதுகாவலர்களின் சீரியப் பணிகளைக் கௌரவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 31 அன்று உலக வனப் பாதுகாவலர் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • பூமியின் இயற்கையான பொக்கிசங்களையும், கலாச்சாரப் புராதானங்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் போது கொல்லப்படும் அல்லது காயமுறும் வனப் பாதுகாவலர்களுக்கு கௌரவமளிப்பதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
  • இந்த தினமானது சர்வதேச வனப் பாதுகாவலர் கூட்டமைப்பினால் (1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது) 2007 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்