TNPSC Thervupettagam

உலக வனப் பாதுகாவலர் தினம் - ஜூலை 31

August 4 , 2018 2246 days 854 0
  • உலக வனப் பாதுகாவலர் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. இது உலகம் முழுவதிலும் வனப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள வனப் பாதுகாவலர்களின் சீரிய பணிகளை அங்கீகரிக்கும் விதத்தில் கொண்டாடப்படுகின்றது.
  • இதன் நோக்கம் பூமியின் இயற்கையான பொக்கிஷங்களையும், கலாச்சார புராதனங்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் தாக்கப்படும் அல்லது கொல்லப்படும் வனப் பாதுகாவலர்களை கவுரவிப்பது ஆகும்.
  • 1992ல் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச வனப் பாதுகாவலர் கூட்டமைப்பால் (International Ranger Federation) இத்தினம் ஆரம்பிக்கப்பட்டது. இத்தினம் 2007ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்