TNPSC Thervupettagam

உலக வனவிலங்கு குற்ற அறிக்கை 2020

July 29 , 2020 1454 days 571 0
  • சமீபத்தில் ஐக்கிய நாடுகள் போதைப் பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகமானது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் புலிகளின் பாகங்களை சர்வதேச வர்த்தகத்தில் கடத்தும்போது கைப்பற்றுவதில் முக்கியமான மூலாதார நாடுகளாக விளங்குகின்றன.
  • இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் 82% அளவிற்கு சட்ட விரோதமாக புலிகளின் உடல் பாகங்கள் கடத்தலைக் கொண்டுள்ளன என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • அதிக எண்ணிக்கையிலான கடத்தல்காரர்கள் சீனாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
  • இதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் உலக வனவிலங்கு குற்ற அறிக்கையானது 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்